Skip to main content

The claim

இஸ்லாமியப் பெருமக்கள் அதிகமாக வாழ்கின்ற இந்தோனேசியா நாட்டில் பூமிக்கடியில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியருளிய சிவாலயம் கண்டுபிடிப்பு ! சைவ சமயத்தின், தமிழ்ச் சமுதாயத்தின் தனிப் பெருந்தலைவர், நால்வர் பெருமக்களுள் முதல்வர், மதுரை ஆதீனத்தை 2500 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவியருளிய சீர்காழித் திருஞானசம்பந்தப் பெருமான் தோன்றுவதற்கு முன்பே 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலையில். இந்தோனேசியாவில் இச்சிவாலயம் நிர்மாணிக்கப் பெற்றிருக்கிறது என்றால் “சைவ சமயம்” “இந்து சமயம்” என்பது எவ்வளவு மிகப் பெரிய தொன்மை வாய்ந்தது என்பதை நன்கு உணரலாம்!

Rating

Mix

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗