The claim
இஸ்ரேலிய உளவுத்துறை மொஸாத், இந்திய கடவுள் கிருஷ்ணனின் போர் அவதார கோலத்தை போட்டு டுவீட் செய்திருக்கிறது. புல்லாங்குழல் கையில் வைத்திருக்கும் கண்ணன் என்ன செய்வான். கோபியர்களோடு குலாவுவான். சுதர்சன சக்கரம் ஏந்திய கண்ணன் என்ன செய்வான் என்பது இஸ்ரேலுக்கு தெரிந்து இருக்கிறது.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026