இராமாயணத்தின் கதைக்கு புகழ் பெற்ற ஜடாயு ஆபூர்வ "ஜடாயு பறவை "வகை இனத்தினை பெரும்பாலும் யாரும் பார்க்கவே முடியாது அபூர்வமான அரிதான பறவை
பறவைகள் சரணாலயத்தில் இவ்வளவு காலம் இருந்து அதன் சுயத்தை மறந்து முதன் முதலில் பறக்க யத்தனித்து கற்கும் காட்சி இதனை பறவைகள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் வீடியோ பதிவு செய்தனர்.