இன்று Google தேடலில் கிடைத்த செய்தி. ஒரு நிமிடம் நெஞ்சே பதறிவிட்டது. Bharath Bio Tech என்ற இந்திய நிறுவனம் தான் உலகிலேயே முதன் முதலாக Corona Virus இற்கு தடுப்பூசி (Covaxin) கண்டு பிடித்தது. இது எல்லோரும் அறிந்ததே. Covaxin என்ற தடுப்பூசியின் முதல் சோதனை எலி யார்? அவர்தான் பாரதப் பிரதமர் மேன்மைமிகு சத்ரபதி நரேந்திர தமோதரதாஸ் மோடி ஜி.