Skip to main content

The claim

இன்று : ரம்ஜான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடப்பதால் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் தேர்வுத் தேதிகளை சுட்டிக்காட்டி மத்திய கல்வித்துறை அமைச்சர், சிபிஎஸ்இ இயக்குநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் அன்று : மதுரையில் தேர்தலைத் தள்ளிவைக்க தேவையில்லை சித்திரைத் திருவிழாவை தள்ளி வைக்கலாம். அல்லது திருவிழாவுக்கு இந்த வருடம் தடைவிதிக்கலாம். ஒரு வருடம் ஆற்றில் அழகர் இறங்கவில்லை என்றால் மதுரை ஒன்று அழிந்துவிடாது. சு.வெங்கடேஷ்

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗