The claim
இந்து என்பதால் வங்கதேசத்தில் கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டிற்கு, இஸ்லாமிய கலவரக்காரர்கள் தீ வைத்த அவலம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல்
Sources and attribution
- [S1] Fact Crescendo original review
Original review · Retrieved October 16, 2026