Skip to main content

The claim

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் பின்புறமாகக் குட்டிக்கரணம் அடித்தபடி கேட்ச் பிடிப்பதைக் காட்டும் காணொளி என ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

Rating

Altered

Reviewed by Fact Crescendo Sri Lanka ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [S1] Fact Crescendo Sri Lanka original review

    Original review · Retrieved October 15, 2026