Skip to main content

The claim

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பெப்சி கோ நிறுவனத்துடன் தனது விளம்பர ஒப்பந்தத்தை நீட்டிப்பதை நிறுத்தி உள்ளார் . தான் உபயோகப்படுத்தாத ஒரு பொருளை பணத்திற்காக அடுத்தவர்களை வாங்க சொல்லுவது நியாயம் இல்லை என்று கூறியுள்ளார்

Rating

True

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗