The claim
இது பால் தினகரன் வீட்டில் கைப்பற்றிய பணம்...
Rating
இந்த புகைப்படத்துக்கும் கோவையை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் பணத்துக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது. மேலும் இது பழைய செய்தியிலிருந்து படத்தை எடுத்துவந்து பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று தவறாக சித்தரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் அதிகமாக பகிர்ந்து வருவது உறுதி செய்யப்படுகிறது.
Reviewed by Nixs News Tamil ↗ ·
Original fact check ↗