Skip to main content

The claim

ஆஸ்திரேலியாவைத் தலைமை இடமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (IEP) “உலகளாவிய பயங்கரவாத குறியீடு 2023” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. 20 கொடிய பயங்கரவாத அமைப்புக் குழுக்களில் ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)’ 12வது இடத்தில் இருக்கிறது. பினராயி விஜயன் போன்ற தலைவர்களுக்கு நன்றி.

Rating

Misleading

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗