ஆப்பிள்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் குறிப்பிடுவது என்ன ?
4011 (4 இலக்கம்) 4-ல் தொடங்கினால் ரசாயனம் மருந்து தெளிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பழம்.
84011 (5 இலக்கம்) 8-ல் தொடங்கினால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இயற்கை முறையில் வளர்க்கப்பட்டவை.
94131 (5இலக்கம்) 9-ல் தொடங்கினால் இயற்கையில் வளர்க்கப்பட்ட பழம்.