Skip to main content

The claim

அ.தி.மு.க-வினர் பாதாம், பிஸ்தா, முந்திரி சாப்பிட்டு வலுவோடு உள்ளனர் என்று செல்லூர் ராஜூ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Rating

ஃபேக்ட் கிரஸண்டோ ரேட்டிங்: FALSE

Reviewed by Fact Crescendo ↗ ·

Original fact check ↗