Skip to main content

The claim

அஸ்லாம் அலைக்கும். நான் பாகிஸ்தானில் இருந்து ஆசிப் சர்தாரி பேசுகிறேன். எனது இனிய இந்திய இஸ்லாமியர்களே…. நீங்கள் இந்தியாவில் நல்ல உணவுகள், பழங்கள், இனிப்புகள் சாப்பிடுகிறீர்கள். ( இப்பொழுது அழுகைக்கு மாறுகிறார்). எங்கள் வீட்டில் உணவில்லை. எங்கள் வாகனங்களுக்கு பெட்ரோலில்லை. கையில் செலவுக்கு பணமில்லை… பஞ்சமும் பசிப் பட்டினியும் பாக்கிஸ்தானில் தலை விரித்தாடுகிறது. பாக்கிஸ்தான் சீரடையும் நிலையில் எங்கள் தேசம் இல்லவே இல்லை. இந்திய இஸ்லாமியர்களே … திருந்துங்கள்… உங்கள் தேச சூழல் அற்புதமாக உள்ளது. உங்கள் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சிக்கு ஆதரவு அளியுங்கள்.

Rating

false

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗