Skip to main content

The claim

அமெரிக்க நாட்டின் லாஸ்ஏன்ஜெல்ஸ் நகரிலுள்ள ஒரு சிற்றுண்டி கடையின் வெளியே எழுதப்பட்ட வாசகம் “நாய்கள், முஸ்லிம்கள், மற்றும் கருப்பினத்தவர்கள், உள்ளே வர அனுமதியில்லை”. இதை கேள்விப்பட்ட அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைகி டைசன் தற்போதைய உலக குத்துச்சண்டை சாம்பியன் சுவிடிஷ்படு ஜேக் மற்றும் (இமாமாக தொழவைக்கும்) உலக கிக் பாக்ஸர் சாம்பியன் *ஆமிர் அப்துல்லா * அந்த கடைக்கு சென்று ஒளு செய்து நடுக்கடையில் முசல்லா விரித்து ஜமாஅத் ஆக தொழும் காட்சி இதை கண்டு கடை நிர்வாகிகள் ஒடுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். மாஷா அல்லாஹ்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗
அமெரிக்க நாட்டின் லாஸ்ஏன்ஜெல்ஸ் நகரிலுள்ள ஒரு சிற்றுண்டி கடையின் வெளியே எழுதப்பட்ட வாசகம் “நாய்கள், | PeakMetrics Fact Checks