Skip to main content

The claim

அனைத்து மதங்களையும் " Mental disorders " என்று அறிவிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது ஐஸ்லாந்து. ஐஸ்லாந்தின் பாராளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 60-3 என்ற அறுதிப் பெருமான்மையுடன் ஐஸ்லாந்து சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி முதற்கட்டமாக பொது இடங்களில் மதரீதியான எந்தச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதை தடைசெய்கிறது. மதங்களை " Mental disorders " என்று அறிவித்ததன் மூலம் உண்மையை உலகுக்கு உரக்கச் சொன்ன புத்திஜீவிகளாக ஐஸ்லாந்தவர்கள் உலகுக்கு தம்மை காட்டியிருக்கிறார்கள்.

Rating

Sarcasm

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗