The claim
அதுல என்ன ட்விஸ்ட்னா. அந்த சட்ட திருத்தத்துல முக்கியமான சட்ட திருத்தமே வஃக்ப் வாரியத்தை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் போக முடியாதுனு இருந்ததை நீதிமன்றம் போகலாம்னு கொண்டு வந்ததுதான். ஆனால் நம்ம முதல்வர் என்ன சொல்ல வாராருனா அப்படியெல்லாம் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் போக அனுமதிக்க முடியாதுனு சொல்லிட்டு அந்த திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றம் போறதுதான். அதாவது பாதிக்கப்பட்ட ஒரு இந்துவோ கிறிஸ்துவரோ இஸ்லாமிய வஃக்ப் வாரியத்தை எதிர்த்து நீதிமன்றம் போக உரிமை இல்லைனு நீதிமன்றம் போக போறாரு... #ஆக வேற லெவல் ...
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026