Skip to main content

The claim

அதிரடி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு 1 ஆண்டு தடை! ​ஐசிசி (ICC) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்: ​1 ஆண்டு தடை: 14-2 என்ற வாக்குகள் அடிப்படையில் PCB-க்கு ஓராண்டு தடை. ​PSL தடை: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் ஓராண்டுக்கு ரத்து. ​வருவாய் குறைப்பு: ஆண்டு வருவாய் பங்கு 5.75%-லிருந்து 2.25%-ஆகக் குறைப்பு. 2040 வரை தடை: 2040-ம் ஆண்டு வரை பாகிஸ்தானில் ஐசிசி தொடர்களை நடத்த அனுமதி இல்லை. விளையாட்டின் நேர்மையை காக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Rating

fake

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [original] youturn original review

    Original review · Retrieved October 16, 2026