Skip to main content

The claim

அதிமுக ஆட்சியில், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், யாரு வேண்டுமானாலும் இங்கு வந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிகொள்ளலாம், வேலை கிடைத்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தமிழ் கற்றுக்கொள்ளலாம் என்று கொண்டுவந்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்தும் இந்த நடைமுறையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், விடியல் பயணம் எப்போது தொடங்கப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Rating

misleading

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [original] youturn original review

    Original review · Retrieved October 16, 2026