Skip to main content

The claim

அக்கா டாக்டர் தமிழிசை அவர்களை கிண்டலடித்த அதிமேதாவிகளே இதோ தேர்தல் வெற்றி தோல்வி என்பது பின்பு முதலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் தன் மகனுக்கு மருத்துவ உதவி கேட்ட மகராசனுக்கு, தன் கணவர் டயாலிசிஸ் மருத்துவர் கண்டிப்பாக உதவி செய்கிறேன் என வாக்குறுதி அளித்து இருந்தார் தமிழிசை! அதன்படி அவரது பரிந்துரையின்படி குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகராசனின் மகன் அனுமதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார் அக்கா டாக்டர் தமிழிசை.

Rating

True

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗