The claim
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.8500 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Sources and attribution
- [S1] Fact Crescendo original review
Original review · Retrieved October 17, 2026